book

மரணத்திற்கப்பால் ஓர் உணர்வு உலகம்

Maranathirkappal Orr Unarvu Ulagam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :அனுபவங்கள், சிந்தனை, தகவல்கள், குறிக்கோள்
Out of Stock
Add to Alert List

இது ஒரு வித்தியாசமான நூல். நமது நற்செயல்களாலும், நல்ல வாழ்க்கை முறையாலும், நல்லெண்ணங்களாலும் இவ்வுலகில் மட்டுமின்றி, மறுஉலகிலும், மறுவாழ்விலும் இனிய அனுபவங்களைப் பெறலாம் என்று விளக்கி,  நம்முடைய பண்புகளை உயர்த்த இந்த நூல் முற்பட்டுள்ளது.