book

ஓஷோ - உருவாக்கும் மனிதனுக்கு எதிர்காலம் சொந்தம்

Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ஜார்ஜினா பீட்டர்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :6
Published on :2008
ISBN :9788184021318
குறிச்சொற்கள் :ஓஷோ கதைகள், தத்துவ கதைகள், தத்துவம், மெய்ஞானம்
Out of Stock
Add to Alert List

உங்கள் வாழ்க்கையை வெறுமனே சாதாரணமாக வாழுங்கள். ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னாலும் ஒரு கேள்விக்குறியைப் போடாதீர்கள்.  மனிதர்கள் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கலாம்.  ஆனால் நீங்கள் பைத்தியம் என்றால் இந்த உயிர் வாழ்தல் மொத்தமுமே பைத்தியமாக இருக்க வேண்டும்.  என்ன செய்வது?  இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.