book

சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும்

Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பழனிவேலு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417561
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், புலவர், சித்தர்கள், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

பண்டைய தமிழ்ச் சமூகத்திற்குள் பதிதாக வந்த எழுத்தறிவு சமூக இயக்கத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அது சமூக நடவடிக்கைகளில் ஊடுருவி பழைய மதிப்பீடுகளை மாற்றவும் புதிய மதிப்பீடுகளை உருவாக்கவும் முனைந்துள்ளது. பாடல்,கல்வி,எழுத்து ஆகிய கருத்தியல்களும் அவற்றைத் தொழில்படுத்திய பாணர்,புலவர்,கற்பித்தோர் பற்றிய செயல்பாடுகளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. புதிதாக வந்த எழுத்துகள் பழைய பாடல் மரபினை எழுத்தை நோக்கி நகர்த்தியுள்ளன. இந்தகர்வால் புதிய பாடல் எழுதும் முறை. இயற்பாடல் முறையுடன் இணைந்து பழைய பாடல்களும் எழுத்து வடிவம் பெற்றுள்ளன. இவற்றைச் சங்க இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் இந்நூல் ஆராய முனைந்துள்ளது.