book

ஒளியின் நிழல்

Oylin Nizhal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தின்கர் ஜோஷி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :404
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415966
குறிச்சொற்கள் :காந்தி, சரித்திரம், பொக்கிஷம், தகவல்கள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

இந்நூலை ஒரு நாவல் என்ற முறையில் ஒரு வாழ்க்கை வரலாற்றை மூலமாகக் கொண்ட நாவல் என்று கூறுவதே பொருந்துவதாகும். அதிலும் ஒருவரது வாழ்க்கை வரலாற்றை கூறக்கேட்டு எழுதப்பட்டதென்று கூறுவது பொருந்தும். மகாத்மாகாந்தியின் நான்கு மகன்களில் மூத்த மகனான ஹரிலால் காந்தி இந்நாவலின் குறிக்கோளையடைய விரும்பும் குணசித்திர காதபாத்திரனாவான். மகாத்மாகாந்தியின் நெருங்கிய நண்பரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் கிஷோர்லால் மஸ்ரூவாலாவிற்கு தான் எழுதிய கடிதத்தில், '' ஹரிலால் உயர்குணம் படைத்தவன், உலகின்கண் காணப்படும் எல்லாப் பொருட்களையும் போலவே பாபுவின் கீர்த்தியொளியும் ஒரு நிழலை ஏற்படுத்தியது. அந்நிழலே ஹரிலாலின் படைப்பாகும்'' என்று கூறியுள்ளார்.