பட்டத்து யானை - Pattathu Yaanai

Pattathu Yaanai - பட்டத்து யானை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வேல ராமமூர்த்தி (Vela Ramamurthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761887
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், வெற்றி, பிரச்சினை, போர்
சத்திய வாக்கு சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. புனைகதை வடிவில் பக்கங்கள் நகர்ந்தாலும், நூல் முழுக்க இதுநாள் வரை நாம் அறிந்திராத, தமிழக வரலாற்றுத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன.

  • This book Pattathu Yaanai is written by Vela Ramamurthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பட்டத்து யானை, வேல ராமமூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pattathu Yaanai, பட்டத்து யானை, வேல ராமமூர்த்தி, Vela Ramamurthy, Varalaru, வரலாறு , Vela Ramamurthy Varalaru,வேல ராமமூர்த்தி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vela Ramamurthy books, buy Vikatan Prasuram books online, buy Pattathu Yaanai tamil book.

ஆசிரியரின் (வேல ராமமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குற்றப்பரம்பரை - Kuttrapparambarai

வேட்டை - Vaettai

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்

மேதைகளின் நகைச்சுவை - Methaikalin Nagaisuvai

டாலர் தேசம்

King Lear

இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்

ஔரங்கசீப் - Aurangazeb

தமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1

இத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini

நோபல் பரிசு பெற்ற மேல்நாட்டு மேதைகள்

பர்மா ஒரு தேசத்தின் ஆன்மா - Burma ( The Soul of a People)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

மாத்தி யோசி - Maathi Yosi

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

தமிழருவி - Tamilaruvi

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

ஆறாம் திணை - Aaram Thinai

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91