book

பீர்பால் தந்திரக் கதைகள்

Beerpal Thanthirangal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788123404752
Add to Cart

இக்கதைகள் பல மொழிகளில், பல நூற்றாண்டுகளாக மக்களின் வரவேற்பால், நீடித்து நின்று மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. சிறுசிறு சம்பவங்கள் ஆனாலும், அவை கதை உருவில் அமைந்து, பல்வேறு சுவைகள் அளித்து மகிழ்வூட்டுகின்றன. சாதுர்யம், நகைச்சுவை, தந்திரம், கிண்டல், வேடிக்கை நிறைந்த கதைகள் இவை.