book

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்

SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மாதையன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :178
பதிப்பு :4
Published on :2004
ISBN :9798177351766
குறிச்சொற்கள் :சங்ககாலம், திறனாய்வு, சமுதாயம், முயற்சி, உழைப்பு
Out of Stock
Add to Alert List

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை ஆசிரியர் தமது முன்னுரையில் எடுத்துக் கூறுகிறார். சங்க இலக்கியம் காட்டும் சமிதாயத்தை வரலாற்று வளர்ச்சிப் போக்கில் காணும் ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது என்றும் ஆசிரியர் கூறுகிறார். வேட்டையாடும் இனக்குழு வாழ்க்கையும் ஆடுமேய்க்கும் இனக்குழு வாழ்க்கையும் அழிந்து தனிச் சொத்துரிமையும் அரசும் தோன்றிய வரலாற்றுக் காலம் என்பதை மானுடவியல் நோக்கோடு சங்க இலக்கியத்தை காச்போர் அறிவர். என்று ஆசிரியர் விளக்குகிறார். - பாவை பப்ளீகேஷன்.