book

அர்த்தமுள்ள ஆன்மீக டிப்ஸ்

Arthamulla Aanmeega Tips

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், விநாயகப் பெருமான்
Add to Cart

ஆன்மீக டிப்ஸ்கள்!

விநாயகப் பெருமான்

1. இங்கே எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானுக்கு பஞ்ச ரூபவரத கணபதி என்ற நாம்ம் சூட்டப்பட்டுள்ளது.

 'க' என்ற எழுத்து ஞானத்தையும்

'ண' என்ற எழுத்து ஜீவர்களின் மோட்சத்தையும் குறிக்கின்றன.

'பதி' என்னும் பதம் தலைதவன் எனப் பொருள்படும்.

பரப்பிரம்ம சொரூபியான கணபதியே ஞானத்துக்கும் மோட்சத்திற்கும் தலைவன்

2. பிள்ளையாருடைய மந்திரம் ஆறு எழுத்துக்களைக் கொண்டது.  'ம்' என்ற உயிரில்லாத மெய் எழுத்து கணக்கெண்ணும்போது எண்ணிக்கையில் சேராது. ஆகவே பிள்ளையார் ஆறு எழுத்து மந்திரத்தை உடையவர் 


என்பன போன்ற பல்வேறுபட்ட அர்த்தமுள்ள ஆன்மீக டிப்ஸ்கள் அடங்கிய நூல் இது.

கற்பகம் புத்தகாலயம் வெளியீடு.