ஆற்றல் தரும் ஆலய தரிசனம்
Aatral Tharum Aalaya Tharisanam
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயங்கொண்டான் கொளஞ்சி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தரிசனம்
Out of StockAdd to Alert List
ஆற்றல் தரும் ஆலய தரிசனம்
அகில வாழ்விற்குத் தேவையான அனைத்து வளங்களையும், சுகங்களையும் அள்ளித் தரும் ஆற்றல் களஞ்சியங்களாக விளங்கும், ஆலயங்களைப் பற்றிய ரகசியங்களை விளக்கும், "ஆற்றல் தரும் ஆலயதரிசனம்" - என்ற நூல், வாசிப்பவர்களின் வாழ்வில் வளங்கள் பல பெற, பெரும் வழிகாட்டியாக விளங்கும் என்ற நம்பிக்கையுடன்...
இறைசிறுகருவி
ஜெயங்கொண்டான் கொளஞ்சி B.E.,