book

ஆற்றலுக்கு வழி அமைதிக்கு வழி

Aatralukku Vazhi Amaithikku Vazhi

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜேம்ஸ் ஆலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Out of Stock
Add to Alert List

கப்பலோட்டிய தமிழனாக, செக்கிழுத்த செம்மலாக, எல்லோரும் வ.உ.சி. யை அறிந்திருப்பார்கள்.  அவர் ஓர் உன்னதப் படைப்பாளி.  மிகச்சிறந்த வாழ்வியல் சிந்தனையாளர் என்னும் மற்றொரு பரிமாணத்தை பலர் இன்னும் அறியாமல்தான் இருக்கிறார்கள்.

இந்நூலை வாசிப்பவர்கள் வ.உ.சி.யின் மற்றொரு பரிமாணத்தை மட்டுமல்ல, தங்கள் சுய வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தையும் தரிசிக்க முடியும்.

வாழ்வை வசப்படுவதற்குரிய மந்திரங்கள் அடங்கிய வேதப் புத்தகம் என்று கூட இதைச் சொல்லாம்.

நூலுக்குள் புகுந்து பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இது ஒரு கற்பகம் புத்தகாலயம் வெளியீடு