book

குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம்

Kudal Noikalukana Homeopathy Maruthuvam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ச. சம்பத்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :415
பதிப்பு :2
Published on :2006
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்,
Out of Stock
Add to Alert List

உண்ணும் வாய் முதல் ஆசனவாய் வரையில் உணவு மண்டலத்தில் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் விரிவான மருத்துவம்ம கூறும் நூல்.

ஓமியோபதி நோய்களைப் பரவ விடாமல் குணமாக்குகிறது.  மேலும் செலவு குறைவான மருத்துவம்.

ஓமியோபதி பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை.  மேலும் நோய் மீண்டும் வராமல் முற்றிலும் குணமாக்க வல்லது.

நாட்பட்ட நோய்களையும் எளிதில் குணமடையச் செய்கிறது.

ஒரு நோயினைக் குணமாக்க பல வகையான மருந்துகளை உண்ண வேண்டிய அவசியமில்லை.

குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் என எல்லா வயதினருக்கும் ஏற்படும் எல்லாவகை நோய்களுக்கும் ஓமியோபதியில் மருத்துவம் உண்டு.