book

கேன உபநிடதம்

Kena Upanidatham

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகஸ்தியபாரதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :அதிசயங்கள், அற்புதங்கள், துறவி, மந்திரங்கள்
Out of Stock
Add to Alert List

வேதங்களின் முடிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, விளக்கிக் கொண்டிருக்கின்ற, உள் ஒலி, ஒளியாக திகழ்கின்ற அரிய பொக்கிஷங்கள்தான் வேதாந்தங்கள்.  வேதாந்தத்தின் முக்கிய ரகசியங்களில் ஒன்றுதான் கேன உபநிடதம்.  இக்கேன உபநிடதம் இப்பிரபஞ்சத்தின் ஆணிவேராக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிமூலமான பரமாத்மாவைப் பற்றியும், அதுத இப்பிரபஞ்சம் முழுவதும் இயங்காமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற (Exucution without execution) அதிசயங்களையும், அற்புதங்களையும் விளக்குகின்றது.  ஆத்ம சக்தியின் மூலத்தையும், அது எப்படி உலக உயிரினங்கள் அனைத்திலும் பரந்து விரிந்து அழியாத சக்தியாக எந்நொடியிலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் கேன உபநிடதத்தில், நமது எல்லையற்ற சக்தி வாய்ந்த ரிஷிகளாலும், ஞானிகளாலும் விளக்கப்பட்டிருக்கிறது.  இதில் உள்ள 35 மந்திரங்கள் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவரான சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.