book

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர்

Aarokya Vaalvirku Accupressure

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

அன்பர் இரத்தின வேல் சக்திவேல் அவர்கள் அழுத்து முறை மருத்துவம் ( Acu Pressure) அக்குபிரசர் - பிளஸ் இயற்கை மருத்துவத்தை இணைத்து பலவகைப் பிணிகளில் இருந்து இயல்பாக, இனிமையாக, இலகுவாக, இணக்கமாக பக்கவிளைவுகள் இல்லாமல், செலவில்லாமல் குறுகிய காலத்தில் இராசாயன மாத்திரைகளில் இருந்து, விடுதலை பெற்று நல்ல நலம் அடையும் உத்திகளை இந்நூலில் அருமையாக விவரித்து உள்ளார்.  நாம் வாழும்வரை முழு ஆரோக்கியம் நம் அனைவருக்கும் அவசியத்தேவை.  இதை எவரும் மறுக்க இயலாது.  அதற்கான உத்திகள் பல்வும் இந்நூலில் விளக்கப்படுகின்றன.