book

சத்திய நாயகன் மகாத்மா காந்தி

Sathya Nayagan Mahatma Gandhi

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரங்கவாசன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :172
பதிப்பு :4
Published on :2011
குறிச்சொற்கள் :தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், வாழ்க்கை வரலாறு, மகாத்மா காந்தி
Out of Stock
Add to Alert List

சத்தியநாயகன் மகாத்மா காந்தி நம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி!  குடும்பத்துக்கும் சரி, நாட்டுக்கும் சரி, அலுவலகத்துக்கும் சரி, சேவைக்கும் சரி அவரது வாழ்க்கை நமக்குப் பாடமாக இருக்கிறது.  காந்திஜியைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். அவரது வாழ்க்கை வரலாறு எந்தக் காலத்துக்கும் மக்களுக்கு வழிகாட்டி!  என்னால் முடிந்த மட்டும் மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் சம்பவங்களை எழுதயுள்ளேன்.  இதன் சிறப்பு மகாத்மாவுக்கு உரியது.

அன்புள்ள
ரங்கவாசன்
(பி. சீனிவாசன்)