book

ருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல்

Rusi Mikka Andhra Special Samayal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபா ராஜப்பா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2006
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், இல்லத்தரசிகள்
Out of Stock
Add to Alert List

பக்குவமான உணவு சமைப்பதில் ஆந்திர பிரதேச பெண்கள் முதன்மையாக திகழ்கிறார்கள். அச்சுவையான சமையற்கலையை நம்முடைய தமிழக மக்களும் உணரும் வண்ணம் ஆந்திர பிரதேச சமையல் வகைகளை இதில் எழுதியிருக்கிறார் பிரபா ராஜப்பா அவர்கள்.

ஆந்திரா  பெசரட்டு, குத்தி வங்காய், ஆந்திரா கோடி கூர , ஆந்திராச் சேப கூர, செருக்கு பால தோசை, பஞ்ச ரத்னா தோசை போன்ற பல்வேறு வகையான சமையல் குறிப்புகள் அடங்கியுள்ள இப்புத்தகம் சமையல் பிரியர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம்.