book

அசத்தலான அழகு குறிப்புகள்

Asathalaana Azhagu Kurippugal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிமதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :5
Published on :2009
குறிச்சொற்கள் :அழகு குறிப்புகள், பெண்கள், ஆரோக்கியம், சத்துகள்,
Add to Cart

அழகு பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை பேணிக் காக்காவிட்டால், பெண்கள் அழகு குலைந்து போய்விடுவார்கள்.  அழகை பேண, பணம் செலவு செய்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அவசியமே இல்லை. இயற்கையாகவே கிடைக்கும் விலை குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையாக அழகைப் பேணும் குறிப்புகள் பல உள்ளன.  அவ்வகையான குறிப்புகள் அடங்கிய புத்தகம் இது.  ஆசிரியர் சசிமோகன் அவர்கள் அழகு தமிழில் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளார்.