book

ஆருடம் ஜோதிடம் மருத்துவம்

Aarudam Jothidam Maruthuvam

₹38+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரத்வாஜர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் பல்வேறு ஆருட முறைகளும், ஜோதிடக் கிரந்த நூல்களும், குறிப்பாக புலிபாணி முனிவர் இயற்றிய பாடங்கள் விளக்கத்தோடு, எந்தெந்த ராசி, நட்சத்திரகாரகளுக்கு என்ன நோய்கள் வரும், அதை எந்த முறையில் பரிகாரம் மற்றும் மருத்துவ முறைகளினால் குணப்படுத்த முடியும் என்பதையும் விளக்கியுள்ளார் பரத்வாஜர் அவர்கள்.

சுவாச ஓட்டத்தை வைத்தே நோய் அறிதலும், நோய்த்தீர்வுக்கான முறைகளும், யார் யார் எந்தெந்த மருத்துவ முறைகள்  மூலம் சிகிச்சைப் பெற வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தும் இந்நூல், உங்களுக்கு சிறந்த வாழிகாட்டி.

மு. செல்வராசன்