book

மூன்று கேள்விகள்

Moondru Kelvigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லியோ டால்ஸ்டாய்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933093
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம், கேள்விகள்
Out of Stock
Add to Alert List

உலகம் கொண்டாடும் அற்புதமான எழுத்தாளர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். தனி மனித ஒழுக்கத்தை உள்ளத்தை உருக்கும்படி சொல்லக்கூடியவர். எழுத்தாளர், கல்வியாளர், ஆன்மிகவாதி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.

மூன்று கேள்விகள், தண்டனை, மகள், பானை, அவரும் அரசனும் என்ற இந்த ஐந்து கதைகளும் அற்புதமானவை. படிப்பவர்களை உலுக்கிவிடச் செய்யக்கூடியவை!