book

இரு நகரங்களின் கதை

Iru Nagarangalin Kathai

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சார்லஸ் டிக்கன்ஸ்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931839
குறிச்சொற்கள் :நகரங்கள், புரட்சி, தண்டனை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை
Out of Stock
Add to Alert List

ஆங்கில எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் சார்லஸ் டிக்கன்ஸ். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்று வரை பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன அவருடைய புத்தகங்கள்.

பாரீஸ், லண்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே கதை பயணிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலகட்டம். முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு கதாநாயகனைப் பிடித்து, தண்டனை அளிக்கிறது புரட்சிப்படை. தண்டனையில் இருந்து தப்பினாரா, இல்லையா என்பதை சுவாரசிய-மாகச் சொல்-கிறது இந்த நாவல்.