book

நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி

Nermarai Manobaavathin Moolam Vetri

₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெப்போலியன் ஹில்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027273
Out of Stock
Add to Alert List

நானும், என் மனைவியும் இதற்காக ஒரு 'ஒப்பந்தம்' செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தை சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டு விடவேண்டும்.பல மணி நேரங்கள் கழித்து பார்த்தாலும், அவனை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மனம் துடிக்கும். அல்லது அவனை சீண்டி சிணுங்க வைக்கத் தோன்றும். ஆனால் அவனுடைய அனுமதியில்லாமல் மகனை நான் தொடக்கூடாது என்பதும் எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனை.நாங்கள் இந்த ஒப்பந்தம் போட்டு 15-20 நாட்களில் இது அவனுடைய குணத்தில் எவ்வளவு மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பார்த்து வியப்படைந்தேன்.தனது பேச்சுக்கு வீட்டில் மதிப்பு அதிகம் என்று அவன் உணர்ந்துக் கொண்டான். இது அவனுடைய தன்னம்பிக்கை வலுவடைவதற்கு அவசியம்.