book

விலங்குகள்

Vilangukal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930221
குறிச்சொற்கள் :விலங்குகள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, எப்படி, தகவல்கள், சிந்தனை
Out of Stock
Add to Alert List

விலங்குகளில் என்னவெல்லாம் இருக்கின்றன? விலங்குகளின் இயல்புகள் என்ன? உலகிலேயே மிகப் பெரிய விலங்கு எது? பறவைகள் இடப்பெயர்ச்சி செய்வது ஏன்? சில பறவைகளால் பறக்க முடிவதில்லையே, ஏன்? பறவைகள் எப்படிக் கூடு கட்டுகின்றன? மீன்கள் எப்படி சுவாசிக்கின்றன? மிகப் பெரிய மீன் எது? மிகவும் ஆபத்தான மீன் எது?