book

மானுடம் வெல்லும்

Maanudan Vellum

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382648147
Add to Cart

மானுடம் வெல்லும் என்னும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவகைகளில் தொடக்கமாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது.அக்காலத்திய பிரெஞ்ச்-தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.