book

சிரிக்க வைக்கும் புதுமைக் கதைகள்

Sirikka Vaikkum Pathumai Kathaigal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் தமிழ் காந்தன்
பதிப்பகம் :காண்டீபம்
Publisher :Puthaga poonga
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

கதைகள் கேட்கப் பிடிக்காத மனிதர்களே கிடையாது. நாம் எப்படிப்பட்ட பெரிய பெரிய கருத்துக்களையும் கதைகளின் வாயிலாக எளிதில் விளக்கி விடலாம். இந்தக் குட்டிக் கதைகள் உங்களைச் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், செயல்படவும் வைக்கும்.