ஆவியின் அனாட்டமி
Aavin Anatomy
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. க. மணி
பதிப்பகம் :அபயம் பப்ளிஷர்ஸ்
Publisher :Abhayam Publishers
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
அறிவியல் பூர்வமான ஆன்மிக வாசகர்களுக்கானது. சித்தர்கள் சொல்லும் புரியட்டகாயம் அல்லது வேதம் சொல்லும் சூக்கும சரீரம் பற்றிய விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் அடங்கியது. ஆதாரச் சக்கரங்கள், பிராண சக்தியின் இயக்கம், பிரபஞ்ச சிருஷ்டி இரகசியங்கள் பற்றிய செய்திகள் அடங்கியது. எளிமையான உதாரணங்களுடன் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல்.