book

சார்லி சாப்ளின்

Charlie Chaplin

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183686778
குறிச்சொற்கள் :சார்லி சாப்ளின், நகைச்சுவை, சிரிப்பு, குழந்தைகளுக்காக, திரைப்படம், நடிகர், சாதனை
Out of Stock
Add to Alert List

காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிப் பார்த்தவர். மேடை நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே வியக்கும்படியான திரைப்படங்கள் எடுத்தது மாபெரும் சாதனை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத மனம் - வெற்றிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சாப்ளினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளமுடியும்.