book

மாறுபட்டு சிந்திக்கலாமா

Maarupattu Sinthikkalamaa?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685931
குறிச்சொற்கள் :மாறுபட்டு சிந்திக்கலாமா?, யோசிக்க, வெற்றி, பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வு
Out of Stock
Add to Alert List

புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை. பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், மாபெரும் சபைகளில் & நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழி வகுக்கிறது.

இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.