book

திப்பு சுல்தான்

Tipu Sultan

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683951
குறிச்சொற்கள் :திப்பு சுல்தான், வீரர், போராட்டம், சரித்திரம், தலைவர்கள், முயற்சி
Out of Stock
Add to Alert List

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு திப்பு சுல்தானிடமிருந்துதான் தொடங்குகிறது. தன் இறுதி மூச்சு உள்ளவரை ஆங்கிலேயர்களை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடிய மாவீரனின் கதை இது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய மட்டும் வரவில்லை, ஒட்டுமொத்த தேசத்தையும் அடிமைப்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலில் புரிந்து கொண்டு எதிர்க்க ஆரம்பித்தவர் மாவீரன் திப்பு சுல்தான்.

துரோகம், சூழ்ச்சி, சதி எதுவும் பலிக்கவில்லை திப்புவிடம். தன் இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியாகத் திகழ்ந்திருக்கிறார் அவர்.

ஒரு சிறந்த போர் வீரராக இருந்த அதே சமயம், மக்கள் நலனுக்காகப் போராடும் மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் இருந்தார் திப்பு.

திப்பு சுல்தானின் சரித்திரம், விடாமுயற்சியையும் வீரத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரு சேரக் கற்றுக்கொடுக்கிறது.

 

The hisoty of Indian independence struggle starts with Tipu Sultan only. His life is the story of a great gallant young man who fought with the British vehemently till his last breath for the sake of the country. Tipu was the fist to understand that the motive behind the British who came to India was not trade but territory. He understood that they came to enslave the whole country and opposed them vigorously. Neither betrayal not conspiracy could succeed against Tipu. He was the chest-splitting spear to the British till his end. He was not only a gallant fighter at war but also the best humanitarian ruler who did all he could for the benefit of the people. The life of Tipu Sultan teaches us undaunted effort, gallantry and humanitarianism together.