book

அப்துல் கலாம்

Abdul Kalam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683944
குறிச்சொற்கள் :அப்துல் கலாம், ஜனாதிபதி, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

கனவு மட்டும் காணவில்லை அவர். தன்னால் முடிந்ததை நாட்டுக்குச் செய்யவேண்டும் என்னும் உத்வேகத்துடன் மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். இன்று, இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாக அப்துல் கலாம் கொண்டாடப்படுகிறார். பிரமிப்பூட்டக்கூடிய எளிமை, கைகூப்பச் சொல்லும் விஞ்ஞானத் திறன். ஜனாதிபதியானபின்பும் மக்களைவிட்டு விலகாத பாங்கு, கலாமின் வாழ்க்கை கண்டிப்பாக ஒரு பாடம்.