book

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள்

Kadavulai Kathalitha Kathanayagikai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சம்பத்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683708
குறிச்சொற்கள் :மீரா, ஆண்டாள், காரைக்கால்அம்மையார், சம்பவங்கள்
Out of Stock
Add to Alert List

பக்தி மூலம் முக்தி கண்ட காரைக்கால்அம்மையார்...

கீதம் இசைத்த மீரா...

கவிதை பொழிந்த ஆண்டாள்...

நீளுகிறது இந்தப் பேரணி. பெண்கள் எந்தத் துறைக்கும் வரமுடியாத இருண்ட காலம் அது!ஆன்மிகத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன?

கட்டுப்பாடுகளை உடைத்து, கடவுளைக்காணப் புறப்பட்ட கதாநாயகிகள் பலருண்டு.இவர்களின் வாழ்க்கைமுறையும் அறநெறியும சிலிர்ப்பூட்டுகின்றன.

இந்நூல், சுவைபட அவர்களின் வாழ்க்கையைதொகுத்து வழங்கியிருக்கிறது. எளிய நடை,விறுவிறுப்பான சம்பவங்கள் என சுவாரஸ்ய உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

The world of devotion and piety extends endlessly with Karaikal Ammaiyar who attained salvation, Devotee Meera sang divine love songs and Andal, divine romantic poetry. It was an age in which women could neither enter nor achieve in any walk of life! And what to say about the spiritual field? There are many heroines who broke all the fetters and started their journey in order to see God. Their lives and moral principles were electrifying. This book presents their lives in an interesting manner. With its simple style, it takes us into an interesting world full of exciting events.