book

தாயுமானவரும் வேதாத்திரி மகரிஷியும்

Thaayumaanavarum Vedhaththiri Maharishiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.நி. மன்னார்குடி பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184465037
Add to Cart

தமிழகத்தில், ஆட்சிப் பணியிலிருந்து சமயப்பணிக்கு வந்த அருளாளர்கள் மூவர். ஒருவர் மாணிக்கவாசகர் மற்றவர் சேக்கிழார், பிறிதொருவர் தாயுமானவர். தாயுமானவரின் தத்துவத்தை தமிழகத்தில் தவழ விட்ட பெருமை சுவாமி சித்பவானந்தரையே சாரும். முதன்முதலில் தாயுமானவரது பாடல்களுக்கு விரிவான விளக்கங்களை, தமிழகம் முழுவதும் தமது தர்மச்சக்கரம் பத்திரிக்கை மூலமாகவும், அந்தர்யோகம் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சென்றவர் சுவாமிஜியே. அதன் பின்னர், வேதாத்திரி மகரிஷி, தாயுமானவர் பாடல்களின் தத்துவங்களை மேலும் மேலும் எளிமைப்படுத்தி, மக்களிடம் கொண்டு தாயுமானவரின் மறுபிறப்பு வள்ளலார். வள்ளலாரின் மறுபிறப்பு சென்றார்கள். வேதாத்திரி மகரிஷி. வாழையடி வாழையென வரும் வள்ளல்களில் தாயுமானவர் வள்ளலார் வேதாத்திரி மகரிஷியும் சிறப்பான இடத்தைப் பெற்றவர்கள்.