book

தரிசனங்கள்

Dharisanangal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரணீதரன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682053
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
Out of Stock
Add to Alert List

ஓர் ஏழைக்கிழவன் கோலம், ஒடிசலான தேகம்,  கூர்மையான நாசி, கோடி சூரியப் பிரகாசமாக அந்த விழிகள் அருள்பாலித்த
அற்புதங்களை ஆயுள் முழுவதும் அல்லவா அசைபோடலாம். வழிகாட்டும் தந்தையாக, பரிவுகாட்டும் தாயுமானவனாக, குழந்தைகளுக்குப் பிடித்த கற்கண்டு தாத்தாவாக -அட்டா, பரமேஸ்வரனே  எடுத்த அவதாரமல்லவா அது.பெரியவர் என்று ஜகமே அழைத்த காஞ்சி மகானுக்கும் தனக்கும் ஏற்பட்ட நெருக்கத்தையெல்லாம் உருக்கமாகச் சொல்லி, நம் நெஞ்சங்களை எல்லாம் உருகவைக்கிறார் பரணீதரன். நுல் ஆசிரியர் பரணீதரன் மிகப்பெரும் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட். ஆனந்த விகடனில் பணியாற்றியபோது லட்சக்கணக்கான வாசகர்களைத் தன் எழுதும் திறமை யால் சொக்க வைத்தவர். பெரியவாளின் நிழலில் இருந்ததைப் பிறவிப்பயன் என்கிறார்.

                                                                                                                                                     -  பரணீதரன்.