book

பெரிய கடவுள்

Periya Kadavul : Ariya thagavalgal

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரசேகர சர்மா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681315
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Add to Cart

அமெரிக்காவிலும் குடிகொண்டிருக்கிறார்,ஆப்கனிஸ்தானிலும் இருக்கிறார். இங்கே அண்ணாநகரிலும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அப்புறம்தான் அத்தனை தெய்வங்களும்.பெருமை வாய்ந்த பிள்ளையாரின் அருமைகளைச் சொல்கிறது இந்நூல். விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி போன்ற விழாக்களில் நடைபெறும் லட்சக்கணக்கான வைபவத்தில் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள்.அழகான புதிய பை ஒன்றில் இரண்டு லட்டுகள், ஒரு விபூதி பாக்கெட், தேங்காய் மூடி,வாழைப்பழ பிரசாதம் தருவார்கள். இனி இந்தப் புத்தகம் அதில் இடம்பெற வேண்டுமென்று படித்து முடித்தபின் நீங்கள் நினைக்கப்போவது உறுதி!