book

கண்ணிலே இருப்பதென்ன

Kannilea Iruppathenna

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :12
Published on :2012
Out of Stock
Add to Alert List

மனசு விரக்தியடையும் போது, எரிச்சலடையும் போது, மனசு பாரமாகி கண்ணீர் விடும்போது, இப்படிப் பட்ட சூழலில் ரமணிச்சந்திரன் எழுதிய இந்த புத்தகத்தை படித்தால் மருந்தாக இருக்கும் மனதிற்கு.