book

எனக்காகவே நீ

Ennakagavea Nee

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :தமிழன் நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :12
Published on :2013
Add to Cart

உங்களையும் என்னையும் போன்ற சாதரண மக்களின் மேல் அசாதாரண அழுத்தங்கள் உண்டாகும் போது விளைவுகள் பயங்கரமாகி விடுகின்றன,
அப்படி ஒரு அசாதாரண அழுத்தத்தினால் திவ்யா ஒரு பொருளைத் திருடப் போனாள். அப்போது அவளைப் பிடித்துவிட்ட சதானந்தன் பிளாக்மெயிலர் ஆனால்.திவ்யாவின் வாழ்வே தடம் மாறியது
அத்தோடு நின்றதா என்ன? திவ்யாவின் உயிருக்கே அல்லவா ஆபத்து வந்தது?