book

வனசாட்சி

Vanasaatchi

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789381975220
Out of Stock
Add to Alert List

கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில், சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும் அப்பாயின் மென்ட் ஆர்டர்களில்... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். இந்த நாவல் சுமார் 200 ஆண்டு தேயிலைத் தோட்டப் பின்னணியில் இதை அலசுகிறது.