book

பாம்பன் சுவாமிகள்

Pamban Swamigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.சு. ரமணன்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930191
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, துறவி, பக்தி
Out of Stock
Add to Alert List

மயானத்தில் அமர்ந்து யாராவது தவம் செய்வார்களா? இவர் கூப்பிட்டால் மட்டுமல்ல; கூப்பிடாமலேகூட ஓடி வந்தான் குமரக் கடவுள். ஏன்? அதே சமயம் பரம பக்தரான இவரையே பழனியம்பதிக்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டான் பாலமுருகன். என்ன காரணம்?