book

மழைமான்

Mazhaimaan

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975145
Add to Cart

மழைக்கும் மானுக்கும் என்ன உறவு? மழையை கண்டதுண்டு,மானையும் கண்டதுண்டு,ஆனால் மழையில் மானை கண்டதில்லை,மானை காணும்போது மழை பெய்ததில்லை,ஒரு வேலை,மழை மான் காணும் அனுபவத்தை பற்றி எழுதி இருப்பாரோ  என்ற  யோசனை.Don’t judge a book by its cover,என்று சொல்வதுண்டு,நானோ Judge a book by its title,என்று நினைப்பதுண்டு.அதுவும்,எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகம்,தலைப்பு பொருத்தமாகவே  இருக்கும்.இந்த முறையும் அதை சரி என்று நிருபித்துவிட்டார்.

மழைமான்,எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பனிரெண்டாவது சிறுகதை தொகுப்பு,மொத்தம் பத்து கதைகள். இப்பதிவில்,நான் முதல் ஐந்து கதைகள் பற்றி சிறு குறிப்பு தொகுத்துள்ளேன்