கானல் வரி - Kanal Vari

Kanal Vari - கானல் வரி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தமிழ்நதி
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072524
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காந்தியோடு பேசுவேன் காற்றால் நடந்தேன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆற்று வரியைத் தொடர்ந்து அவன் கானல் வரிப் பாடல்கள் பாடினான்; அவற்றிலும் இத்தகைய முரண் பாடுகள் அமைந்துவிடுகின்றன.

  தலைவன் களவு ஒழுக்கத்தில் அவளைச் சந்தித்துத் தன் காதலைத் தெரிவிக்கிறான். அச்செய்திகளைத் தோழி விவரிக்கின்றாள்.

  “தலைவியின் முன் கடல் தெய்வத்தைச் சான்றாகக் காட்டித் தலைவன் தன் உறுதியை உரைத்தான். அவன் பின் அவளைத் தொடர்ந்து மணம் செய்து கொள்ள வில்லை” அதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி. “காதலராகிக் கடற்கரைச் சோலையில் கையுறை தந்து எம்பின்னால் வந்தவர் இன்று யாரோ போல் நடந்து கொள்கிறார்” என்பதும் தோழியின் அறிவிப்பு.

  “நாங்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுபவர்கள் மற்றும் மறுத்துக் கூறும் ஆற்றலும் எங்களுக்கு இல்லை” என்கிறாள் தோழி.

  இம்மூன்றும் தலைவன் தலைவியரின் காதல் அறிமுகச் செய்திகள் ஆகின்றன; இவை தோழியின் கூற்றில் அறிவிக்கப்படுகின்றன; பின்பு நடந்தது யாது?

  தலைவியின் பெருமையைத் தலைவன் விரித்துரைப்பன பின் வரும் பாடல்கள். இவை தலைவன் கூற்றுகள்:

  “கண் செய்த நோய் அவள் அணைப்புதான் தீர்க்கும்; நோய்க்கு அவள் காரணம்; அது தீர்க்கும் மருந்து அவள் முயக்கே ஆகும்”

  “கடற்கரைக் கானலில் அவளைப் பெண் எனக் கொண்டேன்; இல்லை; அவள் வருத்தும் தெய்வம் என்பதை இப்பொழுது அறிகின்றேன்”

  “அவள் பெண் அல்ல; உயிர் உண்ணும் கூற்றுவன் ஆகின்றாள்”

 • This book Kanal Vari is written by and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் கானல் வரி, தமிழ்நதி அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanal Vari, கானல் வரி, தமிழ்நதி, , Novel, நாவல் , Novel,தமிழ்நதி நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Kanal Vari tamil book.

ஆசிரியரின் (தமிழ்நதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈழம் தேவதைகளும் கைவிட்ட தேசம் - Eazham: Thevathaikalum Kaivitta Desam (Essays)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பிணம் நடந்த மர்மம் (சத்யஜித் ரே) - Pinam Nadantha Marmam (Sathyajith Re)

அப்பா சிறுவனாக இருந்தபோது

பிரார்த்தனை - Prarthanai

சலூன் நாற்காலியில் சுழன்றபடி - Saloon Nargaliyil Sulandrupadi

மனசுல யாரு - Manasula Yaaru!

கார்த்திகேசு நாவல்கள் - Kaarthikesu Novelgal

பயணங்கள் முடிவதில்லை - Payanankal Mudivathillai

அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்

இனிப்பும் கரிப்பும் - Inippum karippum

வேணியின் காதலன் - Veniyin Kathalan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

துயில்

நகரத்திற்கு வெளியே - Pinam thinum desam

நீராலானது - NIralanathu

தளும்பல் - Thalumpal

ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

இப்போது அவை இங்கு வருவது இல்லை

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

புல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம் - Pulveli Thesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91