book

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

Ezhuthuvathellam Ezhuthalla

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Pamaran
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

நம்மைப் பொறுத்தவரை  சந்திரன் 5ஆம் வீட்டில் இருக்கிறானோ....

இல்லை சுக்கிரன் 3ம் வீட்டில் இருக்கிறனோ...

அல்லது ரெண்டும் பேரும் சேர்ந்து போயி பத்தாம் நம்பர் வீட்டை தட்டுறாங்களோ...

அவனவன் மரியாதையா சொந்த வீட்டுல இருந்தாலே போதும். ஆணோ, பெண்ணோ ஏதோ ஒண்ணு பொறக்கும். மொதல்ல அதுக்கு வழியப் பாருங்க அப்பு.

அத விட்டுட்டு ஜோசியக்காரன்... சூனியக்காரன்... ன்னு போனா அப்புறம் ஒரு டைனோசர் தான் வந்து பொறக்கும்.