book

திசைகள் தொலைத்த வெளி

Thisaigal Thoaitha Veli

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.பச்சைபாலன்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

மலேசியப் புதுக்கவிதை உலகிற்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளி ந.பச்சைபாலன். இயற்கையின் வியாபிப்புப்போலவே இவரது கவிதைகள் எளிமையும் இனிமையும் கொண்டவை. வாசக நெஞ்சுக்குள் எளிதாக நுழைந்துவிடும் தன்மையுள்ளவை. இக்கவிதைத் தொகுப்பு இவரது இருப்பை இன்னொரு வெளியில் மீண்டும் நிரூபித்துள்ளது. பாறையின் இடுக்கில் தவறி விழுந்த விதை, நீர்குடித்து முட்டி முளைப்பதுபோல வாழ்க்கையின் இடுக்குகளில் நாம் தவறவிட்ட கணங்களைத் தேடிப் பதிவு செய்வதில் முனைப்பு காட்டுகிறது இவரின் கவிதை மனம். நிகழ்கால கவிதை மொழியோடு கைகுலுக்கிக்கொண்டு திசைகளற்ற மனவெளியில் பயணித்தாலும் சமூகம் குறித்த அவதானிப்பும் அக்கறையும் இவரின் கவிதைகளில் இழையோடுகின்றன. ISBN எண்:978-981-07-5592-8