book

ஸ்ரீரங்கம்

Srirangam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜானகி
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688789
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Add to Cart

காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் மத்தியில், ஓங்கி உயர்ந்து நிற்கும் ரங்கநாதர் ஆலயத்தை அறியா-தார் அகிலத்தில் உண்டோ?

மகான்களுடன் தொடர்பு கொண்ட மகத்தான திருத்தலம். உள்ளே - சயன திருக்கோலத்தில் ஒரு பராக்கிரமசாலி!

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் வாசித்து முடித்ததும் உங்கள் வாயிலிருந்து வரப்போவது ‘அடேங்கப்பா!’

- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!