book

சுலோகங்கள்

Slokangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688772
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, சுலோகங்கள்
Out of Stock
Add to Alert List

காலங்காலமாக தமிழர் நெஞ்சங்களிலும் ஆலயங்களிலும் சொல்லப்பட்டு வரும் இனிமையான, பலன் தரும் சுலோகங்களின் சிரத்தையான தொகுப்பு. இனி, நீங்கள் பாராயணம் செய்ய இருபது புத்தகங்கள் தேவைப்படாது. இறையருள் பெற இது ஒன்றே போதும்.

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இணைந்த இந்தப் புனித நூல் உங்கள் பூஜையறையில் பக்தி மணம் கமழச்செய்வது நிச்சயம்.

- அரிய சுலோகங்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!