book

சித்தர்கள்

Siddharkal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமா சம்பத்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688765
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, சித்தர்கள்
Add to Cart

மனிதன் 100 ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழமுடியுமா?

அது ரொம்ப சர்வ சாதாரணம் அதற்கும் மேலேயே வாழ வழியுண்டு; வாழ்ந்தவர் பலர் உண்டு!

சித்தர்களின் ‘சிறப்பான சூட்சுமத்தை’ நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!