book

அற்புத ரெய்கி

Arputha Reiki

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவன்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683364
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

*ரெய்கி உண்மையிலேயே அற்புதமான சிகிச்சை முறைதானா?

*பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் போன்றவை உடலுக்குள் எப்படி செயல்படுகின்றன ?

*மற்ற மருத்துவ முறைகளுக்கும் ரெய்கிக்கும்  எனன வித்தியாசம் ?

* அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்கக் கூடிய நோய்களையும்  குணப்படுத்த முடியும் என்று ரெய்கி சொல்வது சாத்தியமா?

*மன அழுத்தம், நரம்பு தளர்ச்சி, ஆஸதுமா மற்றும் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்க முடியுமா ?

* ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களுக்கு ,ரெய்கியின் தொலைத்தூர சிகிச்சைபலன் தருமா?