book

சிக்கன் சமையல்

Chicken Samaiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சன மாலா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933420
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Add to Cart

* சிக்கன்,அசைவ உணவுகளின் அரசி. சாப்பாட்டு ரசிகர்களின் முதல் சாய்ஸ். உணவு மேசையில் இது இருந்தால், அன்றைய சாப்பாடு அமர்க்களமான விருந்து என்று அர்த்தம்.

* 40 சிக்கன் சமையல் வகைகள் உள்ளே!

* சிக்கன் வெஜிடபிள் மசாலா சூப், கானாடு காத்தான் கோழிக் குழம்பு, சிக்கன் முந்திரி குருமா, சிக்கன் பரோட்டா சால்னா, ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் கட்லெட், சிக்கன் பக்கோடா, சிக்கன் 65. காரசாரமான ‘கமகம’ பட்டியல்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.