book

அசைவ குழம்பு வகைகள்

Asaiva Kuzhambu Vagaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேகலா பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933406
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Out of Stock
Add to Alert List

* குழம்பு இல்லாத ஓர் அசைவ சாப்பாட்டை தமிழக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மீனோ, கோழியோ, மட்டனோ, கருவாடோ குழம்பில் கிடந்தால் அன்றைய விருந்து அட்டகாசமாகிவிடும்.

* 35 சுவையான அசைவ குழம்பு வகைகள் உள்ளே!

* முட்டை கட்லெட் குழம்பு, வாழைக்காய் விரால் மீன் குழம்பு, எலுமிச்சை நெத்திலி மீன் குழம்பு, செட்டிநாடு ஆட்டுக்கறிக் குழம்பு, எலும்பு குழம்பு, அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு. வயிறார சாப்பிட வகை வகையான குழம்புகள்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.