book

மோட்ச சாதனம்

Motcha Saadhanam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெள்ளாறு கோ. இராமநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இலக்கை அடைவதற்குப் பயன்படும் வழிமுறைக்குச் சாதனம் என்று பெயர். இந்நூல் ஐந்து பாடல்களைக் கொண்டிருப்பதால் பஞ்சகம் எனப்படுகிறது.
இங்கு நாடப்படும் இலக்கு மோட்சம். மோட்சம் என்பது விடுதலை. கற்பிதமான கட்டுத்தளையிலிருந்து விடுபட வேண்டியிருப்பதால் இதற்கான சாதனம் கற்பிதத்தைப் பொய்ப்பிக்கும் அறிவே. மோட்சம் என் சொரூப வடிவில் இருப்பதால் அதற்கான சாதனமாகிய அறிவும் என்னைப் பற்றியதாகவே இருக்கிறது.
என்னைப் பற்றியத் தன்னறிவுக்கான சாதனங்கள் விவேகம், வைராக்கியம், சமம் தமம் முதலியவற்றுடன் விடுதலை வேட்கை ஆகியன. பகவத் கீதையிலும் பகவான் கிருஷ்ணர் இருபது முக்கிய சாதனங்களைக் குறிப்பிடுகிறார். இவை அனைத்தையும் ஒருங்கே கொண்ட கையடக்கமான நூலாக சாதனபஞ்சகம் அமைந்துள்ளது.
ஞான வேட்கை உடையோர் கற்றிருக்க வேண்டிய விஷயங்கள் இந்நூலில் உள்ளன.