book

மகாகவி பாரதியார் கவிதைகள் (முழுவதும் அடங்கியது)

Bharathiyaar Kavidhaigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகரு. இராமநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :472
பதிப்பு :15
Published on :2012
Out of Stock
Add to Alert List

தேசிய மகாகவி பாரதியாரின் பாடல்களை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக மகாகவியின் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்து சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இந்நூலை அழகுறத் தயாரித்துள்ளோம். லாப நோக்கின்றி மிகக் குறைந்த விலையிலும் வெளியிட்டுள்ளோம். முதல் பதிப்பில் விட்டுப்போன பல பாடல்கள் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இது இருபதாம் பதிப்பு. உங்கள் பாராட்டுகள் எங்கள் வளர்ச்சிக்கு உதவும். பாராட்டுங்கள்; ஏற்றுக் கொள்கிறோம்.