book

மு.க. ஸ்டாலின்

Mu.Ka.Stalin

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.ஆர். சுவாமி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932003
குறிச்சொற்கள் :கருணாநிதி, இயக்கம், தலைவர்கள், கட்சி, தி.மு.க, பிரச்சினை
Out of Stock
Add to Alert List

ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்துக்கான தொடக்கப்புள்ளி எது?

இளைஞரணி தொடங்கப்பட்டது ஸ்டாலினுக்காகவே என்று சொல்லப்படுவது உண்மையா?

கருணாநிதியின் மகன் என்பது ஸ்டாலினுக்குப் பலமா? பலவீனமா?

ஸ்டாலின் - அழகிரி இடையே மோதல்கள் இருந்தன என்பது உண்மையா?

சாதனை என்று கருதப்பட்ட சென்னை மேம்பாலங்கள் சோதனையாக மாறியது எப்படி?

எழுபதுகளில் அரசியலுக்கு வந்த ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க 2006 வரை கருணாநிதி தாமதித்தது ஏன்?