book

தே.மு.தி.க

D.M.D.K

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுவகிருஷ்ணா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931341
குறிச்சொற்கள் :தே.மு.தி.க, விஜய்காந்த், கட்சி, தலைவர்கள், திரைப்படம்
Out of Stock
Add to Alert List

தேமுதிக உருவானதன் பின்னணி என்ன?

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி சாத்தியமா?

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு தேமுதிகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா?

தேர்தல் கூட்டணிக்கு தேமுதிக தயங்குவது ஏன்?

யாருடைய வாக்குவங்கிக்கு தேமுதிக வேட்டு வைத்துள்ளது?

தேமுதிகவின் பலம், பலவீனம் என்னென்ன?